Manathakkali Kulambu Recipe in Tamil | மணத்தக்காளி காய் குழம்பு

Manathakkali Kulambu Recipe in Tamil | மணத்தக்காளி காய் குழம்பு

மணத்தக்காளி காய் குழம்பு | Manathakkali Kulambu Recipe in Tamil | Samyalkurippu in Tamil

மணத்தக்காளி காய் மருத்துவ பயன்கள்மேலும் வீடியோக்கள் பார்க்க https://www.youtube.com/user/HiTechMediaRecipeமணத்தக்காளிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும்.இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா மற்றும் காய்ச்சலை குணப்படுத்த மணத்தக்காளிக் காய் பயன்படுகிறது.உடலில் இருந்து கழிவுப்பொருட்களை பிரித்தெடுக்க உதவுகிறது. மணத்தக்காளிக் காய் குடல் புழுக்களை வெளியேற்றுகிறது. வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளையும் இந்த மணத்தக்காளி இலையும் காயும் குணப்படுத்தும்.கண் மற்றும் தசைப் பகுதிக்கு நல்ல சக்தி தரும். தலைவலி, குடல்புண் மற்றும் சரும நோய்களுக்கு நல்ல மருந்தாகும். சிறுநீரகக் கோளாறுக்கும் சிறந்த மருந்து. மலச்சிக்கல் மற்றும் மன உளைச்சலுக்கு சிறந்தது.மணத்தக்காளிப்பழம் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. கருவைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது.மணத்தக்காளிக் கீரையை அதன் காய் மற்றும் பழங்களுடன் சேர்த்து இடித்து எடுத்த சாற்றை அடிக்கடி எடுத்துக் கொண்டால் கல்லீரல் மற்றும் கணைய வீக்கம் சரியாகும்.சீதபேதி மற்றும் அஜீரணக் கோளாறை குணப்படுத்தும்.

Posted by Tamil Samayal Kurippugal on Monday, December 10, 2018

Category: Veg,சமையல்
No Comments Yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *